Porul

Agricultural Loan Waiver

விவசாயக் கடன் தள்ளுபடி

வாக்குறுதி விவரம் (Tamil Description)

5 ஏக்கருக்குக் குறைவாக நிலம் வைத்துள்ள விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கியுள்ள பயிர்க்கடன்கள் முற்றிலுமாகத் தள்ளுபடி செய்யப்படும். 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்துள்ள விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கியுள்ள பயிர்க்கடன்களில் 50 சதவீதமும் தள்ளுபடி செய்யப்படும்.

Manifesto Summary (English)

Crop loans from cooperative banks will be fully waived for farmers owning less than 5 acres of land, and 50% waived for those owning more than 5 acres.