Porul

Affordable Hostels for Working Women and Female Students

பணியுரியும் மகளிர்-மாணவிகளுக்கான விடுதிகள்

வாக்குறுதி விவரம் (Tamil Description)

தமிழகம் முழுவதும் முக்கிய நகரங்களில் பணியுரியும் மகளிர் - மாணவிகள் தங்குவதற்கு உரிய பாதுகாப்பு மற்றும் நவீன வசதிகளுடன் கூடிய விடுதிகள் அமைக்கப்படும். இதில் அதிகபட்ச மாதக் கட்டணமாக 2500 ரூபாய் மட்டுமே வசூலிக்கப்படும்.

Manifesto Summary (English)

Hostels with adequate safety and modern facilities will be established across major cities in Tamil Nadu for working women and female students, with a maximum monthly rent of Rs. 2500.