3000 People's Welfare Centers with Tele-medicine
மக்கள் நல நிலையம்; 3000 டெலி மருத்துவத்தோடு கூடிய கிளினிக்
வாக்குறுதி விவரம் (Tamil Description)
ஒரு செவிலியர், அருகில் இருக்கும் ஆரம்ப சுகாதார நிலையத்தோடு கலந்தாலோசிக்க டெலி மெடிக்கல் வசதிகள், நோய் கண்டறியும் கருவிகள் ஆகியவற்றுடன் 3,000 மக்கள் நல நிலையங்கள் அமைக்கப்படும். இந்த மக்கள் நல நிலையங்கள் வாரம் முழுவதும் காலை 7 மணி முதல் இரவு 9 மணிவரை செயல்படும்.
Manifesto Summary (English)
Establish 3000 'Makkal Nala Nilayam' (People's Welfare Centers) across the state. These centers will be staffed by a nurse, equipped with tele-medicine facilities for consultation with nearby PHCs, and diagnostic equipment, operating from 7 AM to 9 PM, seven days a week.