24-Hour Uninterrupted Power Supply
24 மணிநேரமும் தங்குதடையற்ற மின்சாரம்
வாக்குறுதி விவரம் (Tamil Description)
இன்றைய தேதியில் தமிழ்நாட்டின் கிராமங்களில் 2 மணிநேரத்திலிருந்து 8 மணிநேரம் வரை அறிவிக்கப்படாத மின்தடை நெருக்கடி இருக்கிறது. நமது த.வெ.க. ஆட்சியில், 24 மணிநேரமும் தங்குதடையற்ற மின்சாரம் உறுதி செய்யப்படும். 10 ஆயிரம் overloaded feeders இணைப்போடு மேற்கொள்ளும் உற்பத்தி மூலம் TANGEDCO மின்தடையிலாத நிலையைச் சந்திக்கும்.
Manifesto Summary (English)
The current issue of unannounced power cuts (2-8 hours) in rural areas of Tamil Nadu will be resolved. The government will ensure 24-hour uninterrupted power supply by upgrading 10,000 overloaded feeders, making TANGEDCO a power-cut-free utility.