Aram

100% Solar Panel Subsidy for Individually-Owned Loom Sheds

தனிநபர் தறி ஷெட்களுக்கு 100% சோலார் பேனல் மானியம்

வாக்குறுதி விவரம் (Tamil Description)

தனிநபர்கள் வைத்திருக்கும் தறி ஷெட்களுக்கு சோலார் பேனல் அமைக்க 100 சதவிகித மானியம் வழங்கப்படும்.

Manifesto Summary (English)

Individuals who own their own handloom sheds will receive a 100% subsidy to install solar panels -- distinct from the separate 75% subsidy already available to small powerloom units of up to 12 looms.